Surprise Me!

COVID Vaccine For Children | குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி | Oneindia Tamil

2022-04-22 623 Dailymotion

இந்தியாவில் விரைவில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் வேக்சினை குழந்தைகளுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Covaxin for Children Above 2 Years in India: DCGI may approve soon.

#Covaxin
#CoronaVaccine
#Children

Buy Now on CodeCanyon